ஈரோடு கிழக்கு தொகுதியில் 12.02.2023 இன்று பூசாரி சென்னிமலை வீதியில் அதிமுக தேர்தல் பணிமனையை செங்கோட்டையன் அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்களான சி வி சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இதில், இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் தேர்தல் முடிவு அமையும் என்று முன்னாள் அமைச்சர் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் ஒருங்கிணைப்பாளர் கே ஏ செங்கோட்டையன் கூறியுள்ளார்.
இந்தியாவே திரும்பி பார்க்கும வகையில் தேர்தல் முடிவு அமையும் - செங்கோட்டையன் பேட்டி
February 12, 2023
0
Tags