அயல்நாடு வாழ் தமிழர்கள் நல அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கள் 12.02.2023 இன்று ஈரோடு பாப்பாத்திக்காடு பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்களிக்க கோரி கூட்டணிக் கட்சியினர் மற்றும் கழகத் தொண்டர்களுடன் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது, திமுக ஆட்சியில் அனைத்து துறையிலும் முன்னேறி தமிழகம் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கிறது என்று குறிப்பிட்டார்.