உதயநிதிஸ்டாலின் அவர்களை, என்.நல்லசிவம் அவர்கள் வரவேற்றார்.
nammaerode24x7tamilnewsFebruary 22, 2023
0
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை புரிந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதிஸ்டாலின் அவர்களை, ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் வரவேற்றார்.