பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணியினை அமைச்சர் V. செந்தில் பாலாஜி, என்.நல்லசிவம் ஆகியோர் பார்வையிட்டனர்
February 22, 2023
0
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமலஹாசன் அவர்கள் கலந்து கொள்ளும் பவானி மெயின் ரோடு சத்திரம் பகுதியில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணியை மாண்புமிகு தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் V. செந்தில்பாலாஜி அவர்கள் மற்றும் ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் ஆகியோர் முன்னிலையில் பார்வையிட்டார்கள்.