ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பி.கே.பழனிச்சாமி அவர்களுடன் நிர்வாகிகள்...
February 05, 2023
0
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 24வது வார்டு பகுதியில் 1வது மண்டல குழு தலைவரும் ஈரோடு தெற்கு மாவட்ட கழகப் பொருளாளருமான பி.கே.பழனிச்சாமி அவர்களுடன் ஈரோடு வடக்கு மாவட்ட தலைமை பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.வெள்ளியங்கிரி, நாகதேவன்பாளையம் ஊராட்சி தலைவர் செ.செங்கோட்டையன், கொளப்பலூர் பேரூராட்சி தலைவர் அன்பரசு ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதிகள் மு.அருள்மணி, சீனிவாசன், 2வது வார்டு செயலாளர் கே.கண்ணன் மற்றும் எம். சம்பத்குமார் ஆகியோர் இடைத்தேர்தல் பணியில் கலந்து கொண்டனர்.