46, 51வது வார்டுகளில் சு. முத்துசாமி, கே.கே.எஸ் ராமசந்திரன், அ.கணேசமூர்த்தி ஆகியோர் வாக்கு சேகரிப்பு...
February 05, 2023
0
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் அண்ணன் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களை ஆதரித்து மாண்புமிகு தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்களும், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் நலத்துறை அமைச்சர் கே.கே.எஸ் ராமசந்திரன் அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணிகட்சி தலைவர்களுடனும், மாநில, மாவட்ட, மாநகர, பகுதி கழக, வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளை சார்ந்தவர்களுடன் பெரியார்நகர் பகுதியில் 46வது வார்டு மற்றும் 51வது வார்டில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். .