ஈரோட்டில் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் ஈரோட்டில் பிரச்சாரம் செய்தார்.
இதில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களை ஆதரித்து காங்கிரஸின் கை சின்னத்திற்கு ஈரோட்டின் பல பகுதிகளில் பரப்புரை மேற்க்கொண்டு பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.