ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் என்.நல்லசிவம் அவர்களின் ஆலோசனைப்படி, தமிழக தொழிலாளர்கள் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு C.V.கனேசன் அவர்களின் தலைமையில்,
ஈரோடு தெற்கு மாவட்ட பொருளாளர் மற்றும் மண்டல தலைவர் பிகேபி அவர்கள்,
தலைமை பொதுக்குழு உறுப்பினர் S.S. வெள்ளியங்கிரி அவர்கள்,
கொளப்பலூர் பேரூர் தலைவரும் பேரூர் கழக செயலாளருமான அன்பரசு ஆறுமுகம் அவர்கள்,
மாவட்ட பிரதிநிதி அருள்மணி அவர்கள் ஆகியோர் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.