ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி 17 வார்டு 56 சாவடிக்குட்பட்ட பகுதியில் தேர்தல் பணி...
February 12, 2023
0
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி 17 வார்டு 56 சாவடிக்குட்பட்ட கட்டபொம்மன் வீதி, காலிங்கராயன் வீதி, பெரிய குட்டை வீதி, மாரப்பன் வீதி, பகுதிகளில் மாண்புமிகு அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள், கோபி தெற்கு ஒன்றிய செயலாளர் சிறுவலூர் S A முருகன் அவர்கள், 56வது பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கரூர் மாவட்டகோவை மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தேர்தல் பணியாற்றினர்.