EVKS இளங்கோவன் அவர்களை ஆதரித்து இன்று 39வது வார்டு சின்னமாரியம்மன் கோவில் வீதியில் அமைச்சர்கள் வாக்கு சேகரிப்பு...
February 15, 2023
0
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் EVKS இளங்கோவன் அவர்களை ஆதரித்து 39வது வார்டு சின்னமாரியம்மன் கோவில் வீதியில் 15.02.2023 இன்று அமைச்சர்கள் சு.முத்துசாமி, சேகர் பாபு, ஐ.பெரியசாமி, பாரளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, I P செந்தில்குமார் எம்.எல்.ஏ. மற்றும் கழக நிர்வாகிகளுடன் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.