Type Here to Get Search Results !

ஆலோசனை கூட்டத்தில் கோபி தெற்கு ஒன்றிய கழகத்தின் செயலாளர் S A முருகன் அவர்கள்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து 15.02.2023 இன்று தேர்தல் களப்பணியில் வார்டு எண்-17, பூத் எண் 56-ல் ஆலோசனை கூட்டத்தில்  கோபி தெற்கு ஒன்றிய கழகத்தின் செயலாளர் S A முருகன் அவர்கள் கலந்து கொண்டார்.
இதில் கோவை பகுதிச் செயலாளர் கிருஷ்ணா ராஜ், மேட்டுப்பாளையம் நகர மன்ற தலைவர் அஷ்ரப் அலி, 
அரவக்குறிச்சி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் M S மணியன்,  கோவை மாநகர துணை செயலாளர் திருமதி. கல்பனா செந்தில்குமார் மற்றும்
கோவை மற்றும் கரூர் மாவட்டம் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.