பெரிய அக்ரஹாரம் பகுதியில் அமைச்சர் MRK பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.
February 23, 2023
0
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் EVKS இளங்கோவன் அவர்களை ஆதரித்து ஈரோடு பெரிய அக்ரஹாரம் பகுதியில் இன்று அமைச்சர் MRK பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.