அமைச்சர் சு.முத்துசாமி முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர் .
February 24, 2023
0
பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி, அமைப்புசார தொழிழாளர்கள், நிர்வாகிகள் மற்றும் ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் உட்பட 10 பேர் தங்களை கோவை செல்வராஜ், மற்றும் விநாயகமூர்த்தி தலைமையில், மாண்புமிகு தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி முன்னிலையில் தங்களை திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைத்துக்கொண்டனர்.