கலிங்கியம் ஊராட்சி நாகர்பாளையம் கிளைக் கழகத்தில் தலைவர் தளபதி மு க ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு கழகக் கொடியேற்றி அனைவருக்கும் இனிப்புகளும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் கே.பி. கைலாஷ் குமார், தண்டபாணி, மகேஷ் குமார், சக்திவேல், சுப்பிரமணி, சதீஷ், மாரப்பன், நஜுமதியின், வேலுமணி, டாக்டர். ஏ.எம்.காளீஸ்வரன் B.A., B.GL.,. , பாலு, நாகராஜ், வேலவன், தனஜெயன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
