ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு மற்றும் உதவி - அமைச்சர் சு. முத்துசாமி வழங்கினார்
March 01, 2023
0
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் தளபதி மு .க . ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் ஈரோடு தெற்கு மாவட்ட திமுக மாணவர் அணி சார்பாக ஈரோடு அட்சயம் டிரஸ்ட் அறக்கட்டளையில் ஆதரவற்ற நிலையில் உள்ள முதியோர்களுக்கு காலை உணவு மற்றும் தினம் பயன்படுத்தும் தேவையான பொருட்களை வழங்கினார்.