மாநிலபொதுச்செயலாளர் ஜே.எஸ்.கிஷோர்குமார், மாநிலச் செயலாளர் கள்வி.எஸ்.செந்தில்குமார், சி.பி.சண்முகம், சேவுகன், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆன்மிகச்செம்மல் வி.என்.குப்புராஜ் அவர்கள் பொதுக்குழுவை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
இதில் மாவட்ட தலைவர் குருசாமி, மாவட்ட துணைத்தலைவர்கள் கிருஷ்ணசாமி, குறிஞ்சிசேகர், குமார், மாரிமுத்து, மாவட்ட பொருளாளர் சுரேஷ், மாவட்ட செயலாளர்கள் பாலமுருகன், சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பிரபாகரன், தனுஷ், கார்த்தி, மணிகண்டபிரபு, தமிழ்செல்வன், சுப்பிரமணி, கோபி நகர தலைவர் முருகேசன் உட்பட இந்துமுன்னணி திருப்பூர் கோட்டத்தைச் சார்ந்த திருப்பூர் மாநகர், திருப்பூர் கிழக்கு, திருப்பூர் மேற்கு, திருப்பூர் தெற்கு, ஈரோடு மேற்கு, ஈரோடு மாநகர் மாவட்டங்களைச் சார்ந்த கோட்ட, மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.