கோபி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சிறுவலூர் S A முருகன் அவர்கள் தலைமையில்,
பூத் கமிட்டி சரி பார்க்கும் குழு சார்பாக, எம் எஸ் சென்னிமலை தலைமை செயற்குழு உறுப்பினர் முன்னிலையில் ஆய்வு கூட்டம் பேரூர் கழகச் செயலாளர் வேலவன் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் லக்கம்பட்டி கழக அவைத்தலைவர் நடராஜன் அவர்கள், பேரூர் கழகச் செயலாளர் கவேசு வேலவன் அவர்கள், பேரூர் கழக துணைச் செயலாளர்கள், BLA 2 பூத் கமிட்டி உறுப்பினர்கள், வார்டு கழக செயலாளர், கழக முன்னோடிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.