இதில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் T.K.சுப்ரமணியம், மாவட்ட கழக அவைத் தலைவர் A.பெருமாள்சாமி, மாவட்ட ஊராட்சி மன்ற குழு தலைவர் நவமணி கந்தசாமி, மாவட்ட கழக பொருளாளர் K.K.சண்முகம் (எ) ஜம்பு, பேரூர் கழக செயலாளர்கள், பேரூர் மன்ற தலைவர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஒன்றிய நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரிய கொடிவேரி பேரூராட்சியில் இலவச கண் பரிசோதனை மற்றும் இருதய பரிசோதனை முகாம்...
March 29, 2023
0
மாண்புமிகு கழகத்தலைவர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்ட திமுக டி.என்.பாளையம் ஒன்றிய கழகம் சார்பில் 26.03.2023 அண்ணா சிலை மற்றும் பெரிய கொடிவேரி பேரூராட்சி ஆகிய இடங்களில் மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள், ஒன்றிய கழகச் செயலாளர் எம்.சிவபாலன் அவர்களின் ஏற்பாட்டில் கழக கொடி ஏற்றி பெரிய கொடிவேரி பேரூராட்சியில் இலவச கண் பரிசோதனை மற்றும் இருதய பரிசோதனை முகாமையும் துவக்கி வைத்து, 20 சாலையோர சிறுதொழில் வியாபாரிகளுக்கு நிழல்குடை வழங்கினர்.
Tags