ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், கலிங்கியம் கிராமம்
அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி சமேத
ஸ்ரீ அழகுராய பெருமாள், கருடாழ்வார் மற்றும் ஆஞ்சநேயர் திருக்கோவில் ஆலய நூதன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா ஸம்ப்ரோக்ஷண விழா இன்று காலை தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் கும்பாபிஷேக விழாவில் கோபி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் S.A..முருகன் அவர்கள் கலந்து கொண்டார்.
இதில் கோவில் நிர்வாகிகள் கே. ஆர். மகேஷ்குமார், கலிங்கியம் பாலு, ஏ எம் காளீஸ்வரன், ஈஸ்வரமூர்த்தி, கிரி ஆகியோர் வரவேற்றனர்.