நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற 2023 இடைத்தேர்தலில்
வாக்குகள் விபரம் -
| ஈவிகேஎஸ்.இளங்கோவன்
1,10,156 | கே.எஸ்.தென்னரசு 43,923 |
மேனகா நவநீதன் ( நாம் தமிழர் கட்சி) 10,827 | எஸ்.ஆனந்த் (தேமுதிக) 1,432 | நோட்டா 798 |
இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் அவர்கள் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில்
வெற்றிபெற்றுள்ளார்.