என்.நல்லசிவம் அவர்கள் EVKS.இளங்கோவன் அவர்களை வெற்றிச் சான்றிதழளுடன் அழைத்துச் சென்று மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
March 06, 2023
0
ஈரோடு வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திரு.EVKS.இளங்கோவன் அவர்களை வெற்றிச் சான்றிதழளுடன் அழைத்துச் சென்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.