ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சார்பாக கள்ளிபட்டியில் மாற்றுதிறனாளிகளுக்கு அரிசி மற்றும் உணவு பொருட்கள் வழங்கபட்டது.
March 06, 2023
0
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்கழகத் தலைவர் தளபதி மு. க. ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சார்பாக தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கள்ளிபட்டியில் அமைந்துள்ள டாக்டர் கலைஞர் அவர்களின் திருஉருவசிலைக்குமாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்களும், மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களும், வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம், அந்தியூர் MLA A.G..வெங்கடாசலம் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.