ஈரோடு வடகிழக்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டம் மாநில துணை தலைவர் கேப்டன் ஆர்.தங்கவேலு அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் கோவை மண்டல மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணியின் திருமதி. அருணாதுரை, கோவை மண்டல நற்பணி இயக்க அணியின் பி.ஐ.சித்திக், திருமதி.ரம்யா, கோவை மண்டல செய்தி மற்றும் ஊடகம் பிரிவின் வேணுகோபால்,
திருமதி.மஞ்சுளா,
தொழில் முனைவோர் அணி
கோவை மண்டலம் ஸ்ரீதர்,
மேலும் இந்த நிகழ்வில்
ஈரோடு வடகிழக்கு மாவட்ட செயலாளர் ஜி.சி.சிவக்குமார்,
மாவட்ட துணை செயலாளர்கள் பிரகாஷ், மா.பழனிவேல், கார்த்திகேயன், மாவட்ட நற்பணி இயக்க அமைப்பாளர் சூர்யா, மாநில துணை செயலாளர் IT சசிக்குமார்,
மாவட்ட பொறுப்பாளர் மொடக்குறிச்சி ஈரோடு கிழக்கு
திருமதி.விஜி, ஈரோடு தென்மேற்கு மாவட்ட மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி அமைப்பாளர்
திருமதி.கலையரசி, ஈரோடு வடகிழக்கு மாவட்ட மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி அமைப்பாளர் பழனிச்சாமி, மாவட்ட பொருளாளர்,
நகர செயலாளர்கள்
கோபிச்செட்டிப்பாளையம் சக்தி, டோனி, கமாலுதீன், சத்தியமங்கலம்
பிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள்
கோபி, சரவணன், பழனிச்சாமி,
பிரகாஷ், சத்தி மோகன் குமார்,
அருண்குமார், ஒன்றிய செயலாளர்
மதிவாணன், சந்திரசேகர், மோகன், விஜயராஜ், கோபி ஒன்றிய நற்பணி இயக்க அணி அமைப்பாளர்
அன்பே சிவம் ராஜா,
கோபி நகர துணை செயலாளர் நாராயணமூர்த்தி, கோபி ஒன்றிய துணைச் செயலாளர் ரஞ்சித்,
சுரேஷ், கோபி நகர இளைஞரணி அமைப்பாளர் கமல் காமராஜ், வேலுமணி, குப்புசாமி,
திருமதி.S.அருணா, நகர மகளிரணி
அமைப்பாளர் திருமதி.அமுதா,
திருமதி.புஸ்பா, திருமதி.புவனா, மொடக்குறிச்சி ஈரோடு தென்கிழக்கு மாவட்ட துணை செயலாளர் நடராஜ், மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், கொடுமுடி ஒன்றிய செயலாளர் இராமநாதன், நகர செயலாளர்கள் பொன்னுசாமி முருகேசன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் பகவான், ஒன்றிய அமைப்பாளர் சிவக்குமார், விவசாயி அணி அமைப்பாளர் சுப்பிரமணி மற்றும் ஈரோடு கிழக்கு ராமநாதன்,
ஈரோடு வடகிழக்கு மாவட்டம் மக்கள் நீதி மய்யத்தின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கட்சியின் அடுத்த கட்ட நகர்வுக்கு மிகவும் முக்கியமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத்தில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது. கட்சிக் கொடிக்கம்பங்களை மாவட்டம் முழுவதும் நடுவது. தொகுதியில் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமிப்பது போன்ற முக்கிய ஆலோசனைகளுடன் மிகப்பெரிய அளவில் திருப்புமுனையாக இருக்க பொதுக்கூட்டம் நடத்துவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் புதிய நிர்வாகிகளுக்கு அறிமுக விழாவும் சிறப்பாக நடைபெற்றது.