முதலமைச்சரின் விரிவான கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ்
ஆ.இராசா அவர்கள் ரூ.39.01 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார்.
May 25, 2023
0
ஈரோடு வடக்கு மாவட்டம் பவானிசாகர் வடக்கு ஒன்றியம் உத்தண்டியூர் ஊராட்சியில் ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்சிவம் அவர்களின் முன்னிலையில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் உயர்திரு ஆ.இராசா அவர்கள் (அய்யன்சாலை முதல் அக்கரைத்தத்தப்பள்ளி வரையில்) பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று