ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்சிவம் அவர்களின் முன்னிலையில்,
நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் உயர்திரு ஆ.இராசா அவர்கள்
பவானிசாகர் மார்கெட் சதுக்கத்தில்
ரூ.2.60 கோடி மதிப்பீட்டில் தியாகி M.A.ஈஸ்வரன் அவர்களின் மணிமண்டபம் அமையவுள்ள இடத்தினை ஆய்வு செய்தார்.
உடன் ஒன்றிய செயலாளர் திரு. மகேந்திரன், பேரூர் கழகச் செயலாளர் திரு. மோகன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.