மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்களின் தலைமையில், நகரக் கழக செயலாளர் பா.சீ.நாகராஜன் அவர்களின் முன்னிலையில்,
பவானி சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் பார்.இளங்கோவன் அவர்கள் BLA-2 முகவர்கள் மற்றும் உறுப்பினர்களை நேரில் சந்தித்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, நகர கழக நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.