கோபிசெட்டிபாளையத்தில் இலவச மருத்துவ முகாம் - கே ஏ செங்கோட்டையன் திறந்து வைத்தார்.
May 07, 2023
0
கோபிசெட்டிபாளையம் அனைத்து வணிகர் சங்கத்தின் சார்பில் கோவை P.S.G. மருத்துவமனையுடன் இணைந்து புவன தர்மம் அறக்கட்டளை நடத்திய இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயன் அடைந்தனர். நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ செங்கோட்டையன் அவர்கள் கலந்து கொண்டு மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.