தமிழ்நாடு காவலர் சேமநல நிதியிலிருந்து சம்மந்தப்பட்ட காவல்துறை நபர்களுக்கு நிவாரண தொகையினை ஈரோடு S.P. G.ஜவஹர் வழங்கினார்.
May 27, 2023
0
ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் பணியில் உள்ள காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அமைச்சுபணியாளர்களுக்கு தமிழ்நாடு காவலர் சேமநல நிதியிலிருந்து 8 நபர்களுக்கு மருத்துவ நிவாரண தொகையாக தலா ரூ.25,000/-மும் மற்றும் 5 நபர்களுக்கும் ஈமச்சடங்கு தொகையான தலா ரூ.10,000/-யையும், இன்று 27.05.2023 தேதி காலை காலை மாவட்ட காவல் அலுவலக கூட்டரங்கத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.ஜவஹர், இ.கா.ப., அவர்கள் சம்மந்தப்பட்ட நபர்களுக்கு நிவாரண தொகையினை வழங்கினார்.
Tags