சு. முத்துசாமி அவர்களை நேரில் சந்தித்து என். நல்லசிவம் வாழ்த்து பெற்றார்...
August 31, 2023
0
ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என். நல்லசிவம் அவர்கள் தனது பிறந்தநாளை முன்னிட்டு, மாண்புமிகு வீட்டு வசதி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.