Type Here to Get Search Results !
Showing posts with the label அமைச்சர்‌ சு.முத்துசாமிShow all

ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதி பார்வையாளர் அறிமுக கூட்டம்...

அமைச்சர் சு.முத்துசாமி ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் 2 முடிவுற்ற திட்டப்பணிகளையும், ரூ.144.68 இலட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் துவக்கி வைத்தார்.

ரூ.6.87 கோடி மதிப்பீட்டில் 4 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ஒரு முடிவுற்ற திட்டப்பணியினை அமைச்சர் சு.முத்துசாமி திறந்தும் வைத்தார்.

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அமைச்சர் சு.முத்துசாமி பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

1 கோடி பனைவிதைகள் நடும் திட்டத்தின் தொடர்ச்சியாக, 2000 பனைவிதைகள் நடும்பணியினை தொடங்கி வைத்தார் அமைச்சர் சு.முத்துசாமி.

மழையினால் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டார்.

ஈரோடு மண்டலம் சார்பில் 8 புதிய பேருந்துகளின் இயக்கத்தினை அமைச்சர் சு.முத்துசாமி துவக்கி வைத்தார் .

பெரிய சடையம்பாளையம் பகுதியில் பகுதிநேர நியாயவிலைக்கடையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் அமைச்சர் சு.முத்துசாமி.

பெரும்பள்ளம் அணைக்கட்டில் இருந்து கசிவு நீரை பாசனத்திற்காக திறந்து வைத்தார் அமைச்சர் சு.முத்துசாமி.

அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் தேக்கம்பட்டிக்கு நேரில் சென்று மறைந்த பாப்பம்மாள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.