வண்ண மயமான நடனம் மற்றும் நாடக நிகழ்ச்சியை மாணவிகள் கண்டு களித்து மகிழ்ந்து கொண்டாடினர்.
ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
August 29, 2023
0
ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) நுண்கலை மன்றத்தின் (Bravura) சார்பாக ஓணம் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியை வேளாளர் கல்வி நிறுவனங்களின் தலைவர் சி.ஜெயக்குமார், செயலர் செ.து.சந்திரசேகர், முதல்வர் டாக்டர் செ.கு.ஜெயந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். கேரள பாரம்பரிய இசையுடன் வாமனர், மகாபலி மன்னருடன் மாணவிகள் ஊர்வலம் நடைபெற்றது.
Tags