இந்நிகழ்ச்சியில் மண்டல தலைவர் எச்.எம்.ஜாபர் சாதிக் மாவட்டத் துணைத் தலைவர் அம்மன் மாதேஷ், பொது செயலாளர்களான இரா கனகராஜன், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் ம. முகமது அர்சத், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத் தலைவர் கே. என். பாஷா, தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் (tctu.intuc) காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் குளம் எம். ராஜேந்திரன், முன்னாள் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் எஸ்சி பிரிவு தலைவர் கே. பி. சின்னசாமி, ராஜாஜிபுரம் குமரேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தந்தை பெரியார் அவர்களின் 145 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்...
September 19, 2023
0
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக தந்தை பெரியார் அவர்களின்145 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் சமூகநீதிக் கூட்டமைப்புச் சார்பாக நடைபெற்ற சனாதன எதிர்ப்புப் பேரணி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தொடங்கி ஈரோடு அரசு தலைமை மருத்துமனை வழியாக பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள தந்தை பெரியார் திருவுருவ சிலை எதிரில் பேரணி நினைவுற்றது. பின் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பா.ராஜேஷ் ராஜப்பா தலைமையில் மாவட்ட பொறுப்பாளர் டி. திருச்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Tags