ஈரோடு மாவட்ட சோழிய வேளாளர் சங்கம் சார்பில் வ.உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் 152 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள அவரின் சிலைக்கு சங்க அலுவலகத்தில் திரு. கே.எம். பூர்ணமாதப்பா மற்றும் B.அண்ணாதுரை முன்னிலை வகிக்க. கே.ஆர். ரமேஷ் (எ) விவேகாணந்தன் தலைமையில் சோழிய வேளளர் சமுதாயத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி தலைமையில் பா.ஜ.க செலுத்தனர். நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இவ்விழாவில் ஈரோடு மாநகரத் தி.மு.க செயலாளர்
சுப்பிரமணி, ஈரோடு துணை மேயர் திரு. செல்வராஜ், தலைவர் திரு குறிஞ்சி தண்டபாணி,
மாமன்ற உறுப்பினர்களான 16-வது வார்டு ஈ.பி. ரவி, 38-வது வார்டு
மங்கேஸ்வரி புனிதன், 40-வது வார்டு
வக்கல் ரமேஷ், 39-வது வார்டு
கீதாஞ்சலி செந்தில்குமார் ஆகியோர் மற்றும்
டி.வெற்றிவேல் கேசவன், மகேஷ்வரன், வி.சிவக்குமார், துரைசாமி, என். ஜெகநாத், சங்கர்,
ஜெ.சந்திரசேகரன், செல்வகிருஷ்ணன், ஆர்.நமச்சிவாயம், என்.ஜெயராஜ், மூர்த்தி, வி.சங்கர், ஆர்.கே.ரங்கநாதன் மற்றும்
சங்க உறுப்பினர்களும், அனைத்து கட்சியினரும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.