நடிகர் விஜய்யின் ஆனணக்கினங்க அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸீ ஆனந்த் ExMlA அவர்களின் ஆலோசனை படி சுதந்திர போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார் அவர்களின் 152 வது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு கிழக்கு தொகுதி சார்பாக ஈரோடு மாநகர தலைமை அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட பொருப்பாளர் M. பாலாஜி அவர்களின் தலைமையில் வ உ சிதம்பரனார் அவர்களின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இவ்விழாவில் மாநகர தலைவர் F.ஹக்கீம், மாநகர செயலாளர் அண்ணாநகர் சரவணன், நவின், சூரம்பட்டி நகர தலைவர் பழனி குமார், மாநகர தொண்டரணி தலைவர் சண்முகவேல், தகவல் தொடர்பு அணி நிர்வாகிகள் அருண், இந்திரன், பிரதிப், மகளிர் அணி ராதிகா, சக்திவேல், லதா, அவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நடிகர் விஜய்யின் ஆனணக்கினங்க வ உ சிதம்பரனார் அவர்களின் 152 வது பிறந்த நாளை முன்னிட்டு அவர் உருவ படத்திற்கு மரியாதை செய்யப்பட்டது...
September 05, 2023
0
Tags