மேலும் இந்நிகழ்வில் கவுன்சிலர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விஜய கருப்புசாமி, நகராட்சி அலுவலர் சோலைராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் சௌந்தரராஜன், நிர்பன், சக்ரவர்த்தி மற்றும் கவுன்சிலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், நகராட்சி ஊழியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கோபிசெட்டிபாளையத்தில் குப்பை இல்லாத நகரம் தொடர்பாக விழிப்புணர்வு...
September 17, 2023
0
கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதியில் குப்பை இல்லாத நகரம் தொடர்பாக விழிப்புணர்வு நடத்தப்பட்டது. இதில் நகர் மன்ற தலைவர் என்.ஆர். நாகராஜ் அவர்கள் தலைமை தாங்கி ஊர்வலத்தை நடத்தினார்.