கழகத் தலைவர் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பெருமைகளை சமூக வலைதளங்களில் கொண்டு சேர்க்கும் பொருட்டு மாவட்ட கழக செயலாளர் என். நல்லசிவம் அவர்களின் ஏற்பாட்டில் புதிதாக திறக்கப்பட்ட சத்தியமங்கலம் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ட்விட்டர் வலைதளத்தில் ஹேஷ்டேக் ட்ரெண்டிங் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட தொடக்க விழா...
September 18, 2023
0