அயலுர் ஊராட்சி நரிகுட்டை கிராமத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது...
September 08, 2023
0
கோபி வட்டார சுகாதாரத்துறை சார்பில் அயலுர் ஊராட்சி நரிகுட்டை கிராமம் புகையிலை இல்ல கிராமம் என அறிவித்ததையொட்டி மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கோபி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் கோபி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சிருவலூர் எஸ்.ஏ. முருகன் அவர்கள், மாவட்ட ஒன்றிய குழு உறுப்பினர் அயலூர் ஊராட்சி மன்ற தலைவர், கோபி தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் அமராவதி, நாராயணன், நாச்சிமுத்து, பழனிச்சாமி மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டார்கள்.