ஈரோடு தெற்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கொலைமிரட்டல் விடுத்த அயோத்தி சாமியார் பரமஹம்சரை கண்டித்து ஈரோடு காளைமாடு சிலை அருகே 08.09.2023 இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு தெற்கு மாவட்டச் செயலர் ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நிதி செயலாளர் திருமாவளவன், தொழிற்சங்க செயலாளர் ஆறுமுகம், தலைமை நிலைய செயலாளர் வீரவேந்தன், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் வீரகோபால் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் ஆர்ப்பாட்டம்...
September 08, 2023
0
Tags