நடிகர் விமல் நடித்த துடிக்கும் கரங்கள் திரைப்படம் 08.09.2023 இன்று வெளியானது. அதில் சிறப்பு வில்லனாக நடித்த ஈரோடு அம்மன் டெக்ஸ் நமச்சிவாயம் அவர்கள் பொதுமக்களுடன் சேர்ந்து தியேட்டரில் கண்டுகளித்தார். அப்பொழுது பொதுமக்கள் கூறுகையில் ஒரு வில்லனோடு வில்லத்தனத்தை நேரடியாக நாங்கள் ரசித்தோம் என்று நகைச்சுவையாக பதில் அளித்தார்கள். துடிக்கும் கரங்கள் படத்தை ஈரோடு பொதுமக்கள் வெற்றியாக வரவேற்றனர்.
துடிக்கும் கரங்கள் படத்தில் வில்லனாக நடித்த நமச்சிவாயம் அவர்கள் படத்தை மக்களுடன் தியேட்டரில் கண்டுகளித்தார்...
September 08, 2023
0
Tags