இதில் கலந்து கொண்ட மாணவர்களில் 15 பேர் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.
மேலும் 16 பேர் வெள்ளி பதக்கமும், 19 பேர் வெண்கல பதக்கமும் பெற்றனர்.
முதலிடம் பிடித்த இந்த 15 மாணவர்களும் அடுத்ததாக தஞ்சாவூரில் நடக்கவிருக்கும் மாநில அளவிலான உறைவால் போட்டியில் பங்கு பெறுவார்கள்.
பரிசு பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.