அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த என். நல்லசிவம்
December 07, 2023
0
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என். நல்லசிவம் அவர்கள் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Tags