தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, கழகப் பொதுச்செயலாளர N. ஆனந்த் அவர்களின் ஆலோசனைப்படி,
மாநகர தலைவர் F ஹக்கீம் அவர்களின் தலைமையில், ஈரோடு மாவட்ட பொருப்பாளர் M.பாலாஜி அவர்களின் வழிகாட்டுதலின்படி
ஈரோடு கிழக்கு தொகுதியில் மாநகர தலைமை சார்பாக மக்களை தேடி மக்களுக்கான தமிழக வெற்றிக்கழகத்தில் உறுப்பினராக சேர்க்கை முகாம் மரப்பாலம் ஹவுசிங் போர்டு பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநகர பொருப்பாளர்களான செயலாளர் அண்ணாநகர் சரவணன், aps அருண் கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.