ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்களின் செய்திக்குறிப்பு.
ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம் எதிர்வரும் 19.10.2024 அன்று அனைத்து வட்டங்களிலும் நடைபெற உள்ளது. மேற்கண்ட முகாமில் புதிய குடும்ப அட்டை மனுக்கள் பெறுதல், நகல் குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம், கைபேசி எண் மாற்றம் போன்ற கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம். குறைதீர்க்கும் நாள் முகாம் கீழ்க்கண்ட இடங்களில் அந்தந்த வட்டங்களில் நடைபெற உள்ளது.
கண்காணிக்க இதனை அமைக்கப்பட்டுள்ளது. கீழ்க்கண்டவாறு கண்காணிப்பு அலுவலர்கள் குழு
மேற்கண்டவாறு நியாயவிலைக்கடைகளில் நடைபெறும் சிறப்பு முகாமினை அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்த கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள் தெரிவித்துள்ளார்.