மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களை துணை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று கொங்கு நாட்டின் சமூக நீதி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி, தொடர்ந்து வலியுறுத்தி வந்த புதிய திராவிடர் கழகத்தின் நிறுவனத் தலைவர் தமிழ்நாடு அரசு சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர் கே.எஸ்.ராஜ் கவுண்டர் அவர்கள், தமிழ்நாட்டின் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.