ஈரோடு மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகமாக இருப்பதால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கொடிவேரி அணை இன்று (5.11.2024) சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
கொடிவேரி அணை 05.11.2024 இன்று ஒரு நாள் மட்டும் பயணிகள் செல்வதற்கு தடை...
November 05, 2024
0