ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. இது சம்பந்தமாக மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்து சாமி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.