மறைந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. E.V.K.S. இளங்கோவன் அவர்களுக்கு, அனைத்து கட்சி சார்பாக இரங்கல் கூட்டம் (24.12.2024) இன்று ஈரோடு பெரியார் மன்றத்தில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சு திருநாவுக்கரசர், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே. இ. பிரகாஷ், ஈரோடு மாநகர செயலாளர் மு.சுப்பிரமணியம், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அனைத்து கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.