ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி, தலைமலை, தொட்டபுரத்தில் அமைந்துள்ள ருத்ர ஜெய வீர விஸ்வரூப 46 அடி உயர ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தியை விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் மற்றும் விழா நடைபெற உள்ளது.
இதற்கான அழைப்பிதழை ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி அவர்களிடம் அறக்கட்டளையின் நிர்வாகிகள் வழங்கினர்.