Erode RD national college of arts and science மற்றும் RED carpet film international இணைந்து "ERODE INTERNATIONAL SHORTFILM FESTIVAL FEB 2025 " என்ற பெயரில் நடத்தும் மாபெரும் குறும்பட விருது வழங்கும் விழா RD கல்லூரியில் பிப்ரவரி மாதம் நடக்க உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர்கள் நடிகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் கலந்து கொண்டு தேர்வாகும் குறும்படங்களுக்கு விருது மற்றும் ஒரு லட்ச ரூபாய் பரிசும் வழங்கப்படும். மேலும், 30 வகையான விருதுகளும் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் ஸ்ரீலங்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்தும் குறும்படங்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறும்படங்களை பதிவு செய்ய கடைசி நாள் 31.01.2025 எனவும், நுழைவு கட்டணம் -999/- எனவும், குறும்பட போட்டிக்கு பதிவு செய்ய link - For REGISTRATION எனவும், நிகழ்ச்சி பற்றிய மேலும் விவரங்களுக்கு +91 97876 04260 / 96298 10069 / 86675 22554 / 86800 05253 / whatsapp - 9677782554 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறும் தகவல் தெரிவித்துள்ளனர்.