Type Here to Get Search Results !

சிறப்பு தீவிர திருத்தம் 2026 - 17 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு கலெக்டர் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.


ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 - தொடர்பான பணியினை சிறப்பாக செய்த 17 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு சால்வை அணிவித்து, பரிசு பொருட்கள் வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார் அவர்கள் உள்ளார்.


PHOTO GALLERY














Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.